டெல்லி: அம்பேகர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு […]