இம்பால் ஸ்டார்லிங் செயற்கை கோள் இந்தியாவின் மேல் வரும் போது அலைக்கற்றைகள் அணைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்து வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர்., 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். எனவே மணிப்பூரில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், […]