அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் செய்கின்றனர் – வானதி ஸ்ரீனிவாசன்

டாக்டர் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.