சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியைச் சேர்ந்த ஜுனைத் அகமது என்பவர் தன்னிடம் வேலை செய்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கௌஸ் என்பவரை புதிதாக சி.டி. ஸ்கேன் மிஷின் ஒன்றை வாங்கச் சொல்லியுள்ளார். அதற்காக ரூ. 20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற முகமது கௌஸிடம் திருவல்லிகேணியைச் சேர்ந்த ஹரிஷ் […]