சென்னை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை , பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆகி இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். ஒட்டு மொத்தமாக இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 765 […]