நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் – பரபரப்பு பின்னணி

Tirunelveli Court Murder: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலில் ஒருவரை 6 பேர் சேர்ந்த கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலைக்கான பின்னணி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.