தமிழகம் உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் உள்ளதை சீர்குலைக்கும் ஆளுநர் : தமிழக அமைச்சர்

புதுக்கோட்டை தமிழக உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் உள்ளதை ஆளுநர் சீர்குலப்பதாக தமிழக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இன்று ;புதுக்கோட்டையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம், ”உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர். நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும்தான் தேர்வுக் குழுவை நியமித்தோம். மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன? எதில் தலையிட வேண்டும்? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.