டெல்லி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, வகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு, கடந்த 12-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த 17ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையி தாக்கல் செய்யப்பட்டபோது மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப […]