TNPSC: குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கு இலவச தேர்வு பயிற்சி வழங்கும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி

TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கு இலவச TEST BATCH (தேர்வு பயிற்சி)

சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி கடந்த 11 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வருகிறது. எண்ணற்ற மாணவ மாணவிகள் இங்கு பயின்று பல்வேறு அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி

2024ல் நடைபெற்ற TNPSC குரூப் 2/2A முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்தன. இதில், குரூப் 2A முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செல்வத்துப் பயனே ஈதல் என்ற புறநானூற்று வரிக்கு ஏற்ப ₹15,000 மதிப்புள்ள 26 தேர்வுகளை உள்ளடகிய Test Batchஐ பதிவுக் கட்டணமாக வெறும் ₹99 மட்டுமே செலுத்தி அதனை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் சிறப்பு அம்சங்கள்:

1. இது முழுவதும் ஆன்லைனில் முறையில் நடைபெறுகிறது. மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தேர்வுகளை எழுதலாம்.

2. மாணவர்கள் வசதியான நேரத்தில் தேர்வுகளை எழுதலாம்.

3. கேள்விகளுக்கு விவரமான விளக்க காணொளிகள் வழங்கப்படும்.

வரும் டிசம்பர் 22 ஆம் தேதி இந்த இலவச Test Batch தொடங்க உள்ளது. முதன்மைத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் இச்சிறப்பு வாய்ந்த சலுகையைப் பயன்படுத்தி பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் குரூப் 2A முதன்மைத் தேர்வில் வெற்றி அடையலாம்.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமி

Test Batchக்கான ₹99 மட்டுமே செலுத்தும் இந்தக் கட்டணச்சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும், குரூப் 2 முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் ₹4999 மட்டுமே செலுத்தி குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான 24 தேர்வுகளை உள்ளடக்கிய Test batchல் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

குரூப் 2/2A முதல்நிலைத் தேர்வில் நூற்றுக்கும் அதிகமான கிங்மேக்கர்ஸ் அகாதெமி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாதெமியின் நிர்வாக இயக்குநர் திரு.பூமிநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.