டெல்லி காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் கைப்பைகல் மூலமாக பல செய்திகளை அறிவித்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை அன்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘பாலஸ்தீனம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை கொண்டு வந்தார். பிரியங்கா காந்தி கொண்டு வந்த அந்தப் பையில் தர்பூசணி உள்ளிட்ட பாலஸ்தீன சின்னங்களும், அமைதியை குறிக்கும் வெள்ளைப் புறாவின் […]