டெல்லி பிரதமர் மோடி அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாரடைப்பால் காலமான இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) முன்னாள் துணை பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வர் தேவிலாலின் மகன்களில் ஒருவர் ஆவார் கடந்த 1989 முதல் 2005 வரை 4 முறை அரியானா முதல்வராக பதவி வகித்த ஓம் பிரகாஷ் ச்வுதாலாவின் மறைவுக்கு […]