125சிசி சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஹோண்டா நிறுவனத்தின் 2025 SP125 பைக்கில் டிஎஃப்டி கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. துவக்க நிலை டிரம் பிரேக் வேரியண்டில் வெறும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டும் பெற்று இருக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் டிஎஃப்டி கிளஸ்ட்டர் உடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. SP125 எஞ்சின் பவர் மற்றும் டார்க் தொடர்பில் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது. மேலும் முந்தைய மாடலை விட முற்றிலும் […]