சென்னை இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி திமுக 7ஆம் முறையாக ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளனர். இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் […]