சபரிமலை சபரிமலையில் வரும் 25 மற்றும் 26 தேதிகளில் குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. வரும் 26 ஆம் தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடக்க உள்ளதால் 25 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும். இதையொட்டி திருவிதாங்கூர் தேவஸ்தானம், ”ஆன்லைன் முன்பதிவு மூலம் தற்போது தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு […]