மும்பை பிரபல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் கடந்த 90 காலகட்டத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தநடிகர் கோவிந்தாவின் வளைந்து ஆடும், நடன அசைவுகளுக்காகவே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கோவிந்தா பல ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னிறுத்தி கொண்டதுடன் ஜோதிகா, ரம்பா, லைலா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘3 ரோசஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ என்ட்ரி கொடுத்து ஆடியிருப்பார். அவருடைய மகன் யஷ்வர்தா அகுஜா நாயகனாக தற்போது […]