1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார். போரில் தனது குறிப்பிடத்தக்க பங்கிற்காக கொண்டாடப்பட்ட நம்க்யால், இந்த ஆண்டின் துவக்கத்தில் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் செரிங் டோல்கருடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் லடாக்கின் ஆர்யன் வேலேவில் உள்ள அவரது சொந்த கிராமமான கார்கோனில் கடந்த வெள்ளியன்று தனது […]