ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய SP125 மாடலை ரூ.91,771 முதல் ரூ.1,00,284 வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், எல்இடி ஹெட்லைட், TFT கிளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளது. 2025 Honda SP125 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் RoadSync Duo கனெக்ட்டிவிட்டி வசதி டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் பெற்றுள்ளது. இக்னியஸ் […]