குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே தனது முதல் பயணத்தை துவங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 175 பேர் பயணம் செய்தனர். 98 சதவீத இருக்கைகளில் பயணிகள் இருந்த நிலையில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட இந்த பயணிகள் விமானத்தில் தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அதிகளவு […]