பஜாஜின் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்றின் வித்தியாசங்கள் மற்றும் பேட்டரி, ரேஞ்ச், நுட்பவிபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக மூன்று ஸ்கூட்டர்களில் 3.5Kwh NMC பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 153 கிமீ வழங்கும் என IDC சான்றிதழை 3501, 3502 என இரண்டு மாடலும் அதிகபட்சமாக மணிக்கு 73 கிமீ பெற்றுள்ளது. புதிய சேத்தக் இ-ஸ்கூட்டரில் சேஸ், பேட்டரி, மோட்டார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.