லக்பட் இன்று குஜராத் மாநிலத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.44 மணி அளவில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக குஜராத்தின் காந்திநகரை சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வடகிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரி சேதமோ அல்லது பொருள் சேதமோ […]