வாஷிங்டன் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்னும் தமிழர் அமெரிக்காவின் ஏ ஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்கியதில் விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர். தற்போது, சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, […]