கனமழையால் நிரம்பிய சீர்காழி ஏரி : மீன் வரத்து அதிகரிப்பு

சீர்காழி கனமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நீரை பயன்படுத்தி திருவாலி, புதுதுறை, மண்டபம், நெப்பத்தூர், நிம்மேலி, திருநகரி, காரைமேடு, தென்னலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அவ்வபோது கனமழை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.