₹ 8.89 லட்சத்தில் 2025 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 விற்பனைக்கு வெளியானது

2025 ஆம் ஆண்டிற்கான புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 மாடல் ரூபாய் 8 லட்சத்து 89 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் டிசைன் மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. 900 சிசி பேரலல்-ட்வின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 65 பிஎச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பீட் ட்வின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.