டெல்லி அரசுப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உ பி மாநிலம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் உள்ள கல்யாண்சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனையில், பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் தளத்தில், “பா.ஜ.க. அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க […]