சென்னை நாளை சென்னை மெட்ரோ ரயில் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை( டிசம்பர் 25 ) விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் அதன்படி , காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி […]