சென்னை முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரங்கராஜ நரசிம்மனுக்கு நிப்ந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனை, டிசம்பர் 15ஆம் தேதி கைது செய்தனர். அத்துடன் பெண் வழக்கறிஞர் குறித்து அவதூறாக விமர்சித்ததாக, திருவல்லிக்கேணி காவல்துறை பதிவு செய்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அவரது மகன் முகுந்தன் ரங்கராஜன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள […]