இந்தியாவில் கவாஸாகி நிறுவனத்தின் முதல் இரட்டை பயன்பாட்டிற்க்கு ஏற்ற KLX 230 அட்வென்ச்சர் பைக்கின் விலையை ரூ.3.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் குறைந்த விலையில் எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் ஹிமாலயன் 450, யெஸ்டி அட்வென்ச்சர் போன்ற மாடல்கள் உள்ளது. KLX 230 பைக் மாடலில் 2-வால்வுகளை பெற்ற 233cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.1hp பவர் 8,000rpm-லும் 18.3Nm டார்க் ஆனது 6,400rpmல் வெளிப்படுத்துகின்றது. […]