சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் முதல் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை. பல்வேறு தடைகளை கடந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு […]