டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். முன்னாள் பிரதமா் ‘பாரத ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள சாத்விக் அடல் ( ‘Sadaiv Atal’ ) நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் , பிரதமர் உள்பட பல தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் […]