Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான தள்ளுபடிகளை அளிக்கின்றது. தற்போது பிளிப்கார்ட்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங்க் டேஸ் சேல் நடந்து வருகின்றது. மலிவான விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேல் ஏற்றதாக இருக்கும்.
Flipkart Sale
Flipkart Big Saving Days Sale விற்பனையில் பல பிராண்டட் மற்றும் ஸ்டைலான போன்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. இதில் சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G), மோடோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G), விவோ வி40 5ஜி (Vivo V40 5G), ஓப்போ கெ12x 5ஜி (OPPO K12x 5G) மற்றும் ரியல்மி 14x 5ஜி (Realme 14x 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.
Samsung Galaxy S23 Ultra 5G: சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி
Samsung Galaxy S23 Ultra 5G போன் Flipkart Big Saving Days Sale-ல் மிகவும் மலிவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 47% சேமிக்கலாம்.
சைட்டிக் விலை- ரூ 149999
சலுகை விலை- ரூ 78990
தள்ளுபடி – 47%
மதிப்பீடு – 4.6 ஸ்டார்ஸ்
Motorola G64 5G: மோட்டோரோலா ஜி64 5ஜி
மோட்டோ நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி64 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சைட்டில் விலை- ரூ 19999
சலுகை விலை- ரூ 16999
தள்ளுபடி – 15%
மதிப்பீடு – 4.2 ஸ்டார்ஸ்
Vivo V40 5G: விவோ வி40 5ஜி
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் Vivo V40 5G மொபைலில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இது ஷாப்பிங் தளத்தில் 13% மலிவாக விற்கப்படுகிறது.
தளத்தில் விலை- ரூ 42999
சலுகை விலை- ரூ 36999
தள்ளுபடி – 13%
மதிப்பீடு – 4.5 ஸ்டார்ஸ்
OPPO K12x 5G: ஓப்போ கெ2x 5ஜி
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் OPPO K12x 5G 23% குறைவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
சைட்டில் விலை- ரூ 16999
சலுகை விலை- ரூ 12999
தள்ளுபடி – 23%
மதிப்பீடு – 4.5 ஸ்டார்ஸ்
Realme 14x 5G: ரியல்மி 14x 5ஜி
Flipkart பிக் சேவிங் டேஸ் சேலில் Realme 14x 5G ஸ்மார்ட்போனை கவர்ச்சிகரமான சலுகைகள் மூலம் குறைந்த விலையில் சொந்தமாக்கிக்கொள்ளலாம். இந்த புதிய போனை சேலில் 11% மலிவாக வாங்கலாம்.
சைட்டில் விலை- ரூ 16999
சலுகை விலை- ரூ 14999
தள்ளுபடி – 11%
மதிப்பீடு – 4.4 ஸ்டார்ஸ்
Flipkart பிக் சேவிங் டேஸ் சேல், 25 டிசம்பர் 2024, அதாவது இன்று வரை மட்டுமே உள்ளது. ஆகையால், விற்பனை முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. சலுகைகள் தவிர, இந்த ஸ்மார்ட்போன்களில் கூடுதல் சேமிப்பும் கிடைக்கலாம். இதற்கு, வாடிக்கையாளர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.