சென்னை: சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். என பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பாமக போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்”, தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு அறிவிப்பு மக்களை […]