சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே பெற்று 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் OBD2B இணக்கமான எஞ்சின் பொருத்தப்பட்டு விலை ரூ.1,19,481 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான மாடலாக தொடர்ந்து யூனிகார்ன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 மாடலில் புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டு கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் டூ இண்டிகேட்டர், ஈகோ இண்டிகேட்டர் போன்ற பல தகவல்களைக் காட்டுகிறது. கூடுதலாக, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய USB […]