அமெரிக்காவின் ஹவாய் தீவில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரப் பகுதியில் இருந்த சடலம் மீட்பு…

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயில் (Maui) தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜெட்லைனர் (United Airlines jetliner) விமானத்தின் சக்கரப் பகுதியல் இறந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிகாகோ ஓ ஹேர் (Chicago O’Hare) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து United Flight 202 விமானம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கஹுலுய் (Kahului) விமான நிலையத்தில் தரையிறங்கிய போதுஇந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தின் சக்கரப் பகுதியில் உள்ள தரையிறங்கும் கியரை (gear) கொண்டிருக்கும் பெட்டிகளில் ஒன்றில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.