ஷென்ஜென்,
முதலாவது கிங் கோப்பை சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஷின்ஜென் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் இந்திய வீரர் லக்சயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 19-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :