டெல்லி நாளை தேசிய மகளிர் ஆணையம் மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்த உள்ளது. மாணவி ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை […]