சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், இன்று நேரடி விசாரணை மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர சம்பவத்தை செய்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சிகளால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு […]