ஸ்டேட் பேக் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
இரண்டு ஆண்டுகள் சூப்பர்வைசர் பணி (Probationary Officer)
மொத்த காலிபணியிடங்கள்: 600
வயது வரம்பு: 21 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஆரம்ப சம்பளமாக ரூ.48,480. இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை சம்பள உயர்வு உண்டு.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
முதல்நிலை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு பயிற்சி, நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இறுதி தேர்வு.
தேர்வு மையங்கள் எங்கே?
தமிழ்நாட்டில் முதல்நிலை தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.
மெயின்ஸ் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.
புதுச்சேரியில் முதல்நிலை தேர்வு மற்றும் மெயின்ஸ் தேர்வு இரண்டுமே நடக்கும்.
தேர்வு தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.