சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள அம்பேலி கிராமம் அருகே பாதுகாப்பு வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். குத்ரு காவல் நிலைய எல்லையில் மதியம் 2:15 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்த வாகனம் தண்டேவாடா, நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூரைச் சேர்ந்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த இந்த வாகனம் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இந்த குண்டுவெடிப்பில் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) […]