மக்களவை சபாநாயகரின் வெளிநாடு சுற்றுப்பயணம்

டெல்லி சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார். யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  யுனைடெட் கிங்டமின் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹாயில் அழைப்பின்பேரில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அந்நாட்டில் பிர்லா சுற்றுப்பயணம் செய்வ்ழ்தற்காக அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஓம் பிர்லா தனது பயணத்தில், லிண்ட்சே மற்றும் பிரபுக்கள் சபையின் தலைவர் மெக்பால் ஆகியோரை லண்டன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.