அரசின் அனுமதி பெற்ற பிறகு போராட்டம் நடத்த வேண்டும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை எந்த கட்சியினரும் தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3 ஆவது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஆளுநர்ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.