சென்னை நாளை த வெ க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது. அண்மையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். ஆகஸ்ட் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தி பிரமாண்டமாக நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]