டெல்லி கங்கணா ரணாவத் எமெர்ஜென்சி படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ‘எமர்ஜென்சி’ பிரகடனத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டே […]