Railway Job : '12th டு எந்த டிகிரி படித்திருந்தாலும் வேலை' – ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஆசிரியர், இன்ஸ்பெக்டர், லைப்ரேரியன், லேப் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டீச்சர், பி.இ.டி டீச்சர் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1036.

வயது வரம்பு: 18 – 48 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.19,900 – 47,600.

கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம்.

குறிப்பு: சில பணிகளுக்கு அனுபவங்களும் வேண்டும்.

ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!
ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்து தேர்வு, பர்பாமென்ஸ் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6, 2025

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.