சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மனு அளிக்க வர முயன்ற பரந்தூர் போராட்டக் குழுவினர், காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர். பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு எதிராக அந்த பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களது போரோட்டம் இன்று 900வது நாளை எட்டி உள்ளது. இதையடுத்து, தங்களது மனுமீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், முதலமைச்சரின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மெரினாவில் நினைவிடத்தில் மனு […]