சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை என அறிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, இந்த இடைத்தேர்தலில், . ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியா கூட்டணியின் தமிழக தலைவராக உள்ள முதல்வர் ஸ்டாலின் கோரியதையடுத்து […]