நெல்சன் இயக்கத்தில் உருவான டிஎன்ஏ! வெளியானது அதிரடி டீசர்!

DNA Movie Teaser Out Now: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்துள்ள டிஎன்ஏ படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.