துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.