பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை:  தமிழ்நாட்டில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில்  கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில்  ஜனவரி 10ந்தேதி அன்ற  தாக்கல் செய்திருந்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.