இந்தியா வரவுள்ள ஏப்ரிலியா டுவோனோ 457 அறிமுக விபரம்..!

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரலியா ஆர்எஸ் 457 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேக்டூ ஸ்டைல் டுவோனோ 457 (Aprilia Tuono 457) விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் விலை அறிவிக்கப்பட்டு டெலிவரி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. RS457 பைக்கில்  உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டுவோனோ 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.