சென்னை: பிப்ரவரி 1ந்தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக, சென்னை ஆட்டோ தொழிற்சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணம் உயர்தப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமா ரூ.50 அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், கட்டணத்தை அதிகாரப்பூர்வமாக உயர்த்த ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் முடிவெடுத்து அறிவித்து […]